நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 9, 2019

By | 11th January 2019

1. மத்திய அரசு, கிளாசிக்கல் மொழிக்கான மையத்தை அமைத்த இடம்

(a) மைசூர், கர்நாடகம்

(b) திரூர், கேரளா

(c) தஞ்சாவூர், தமிழ்நாடு

(d) ஹைதராபாத், தெலுங்கானா

ANS: (b) திரூர், கேரளா

———————————————————————————

2. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இருக்கைகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்ட இடம்

(a) மொடேரா, அகமதாபாத்

(b) கச்சர், கவுகாத்தி 

(c) நியூ டவுன், கொல்கத்தா

(d) கோரமங்கலா, பெங்களூரு

ANS: (a) மொடேரா, அகமதாபாத்

———————————————————————————

 

3. தமிழ்நாட்டின் 33 வது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டம்

(a) மேட்டூர்

(b) கள்ளக் குறிச்சி

(c) ஆத்துர்

(d) நெய்வேலி

ANS: (b) கள்ளக் குறிச்சி

குறிப்பு:

கள்ளக் குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து  பிரிக்கப்பட்டு   தனி மாவட்டமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

———————————————————————————

4. 13 வது குளோபல் ஹெல்த் உச்சி மாநாடு நடைபெறும் இடம்

(a) மும்பை

(b) புது தில்லி

(c) ஹைதராபாத்

(d) சென்னை

ANS: (c) ஹைதராபாத்

———————————————————————————

 

5. இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் டிஜிட்டல் பணம் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை செய்வதற்காக ______________ தலைமையின் கீழ் 5 உறுப்பினர் கொண்ட உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.

(a) சலேல் பரேக்

(b) மகேஷ் ஜெயின்

(c) வைரல் ஆச்சாரி

(d) நந்தன் நீல்கனி

ANS: (d) நந்தன் நீல்கனி 

———————————————————————————

6. சீனாவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவின் புதிய தூதர்

(a) அஜய் பிஸாரியா

(b) லட்சுமி ராமகிருஷ்ணன்

(c) விக்ரம் மிஸ்ரி

(d) அதுல் கோயெல்

ANS: (c) விக்ரம் மிஸ்ரி

———————————————————————————

7. ரஷ்யா _____________ நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச மன்றம் கிழக்கு பொருளாதார மன்றம் ஆகும்.

(a) சோச்சி

(b) மாஸ்கோ

(c) வால்டிவோஸ்டாக்

(d) டைமுன்

ANS: (c) வால்டிவோஸ்டாக்

குறிப்பு:

செப்டம்பர் 2019 ல் வால்டிவோஸ்டாக், ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பொருளாதார அரங்கில் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

———————————————————————————

8. பஞ்சாபில் நடைபெற்ற 106 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ‘Exhibitor of the Year Award’ (பார்வையாளார்கள் விருது) பெற்ற அமைப்பு

(a) Defence Research and Development Organisation (DRDO)

(b) Indian Space Research Organisation (ISRO) 

(c) National Dairy Development Board (NDDB)

(d) Telecom Regulatory Authority of India (TRAI)

ANS: (a) Defence Research and Development Organisation (DRDO)

——————————————————————————-

 

9. எந்த நிறுவனம் சமீபத்தில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நிறுவனம் ஆனது?

(a) ஆப்பிள்

(b) மைக்ரோசாப்ட்

(c) அமேசான்

(d) பேஸ்புக்

ANS: (c) அமேசான்

குறிப்பு:

மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் மதிப்பு  $ 789 பில்லியன்

அமேசான் நிறுவனத்தின் மதிப்பு 810 பில்லியன் டாலர்

———————————————————————————

10. யாத்ரீகர்களுக்கு கும்ப் ஜியோ தொலைபேசி பயன்பாட்டை அறிமுகப்படுத்திய நிறுவனம்

(a) ஐடியா

(b) ரிலையன்ஸ் ஜியோ

(c) ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

(d) வோடபோன்

ANS: (b) ரிலையன்ஸ் ஜியோ

குறிப்பு:

கும்ப மேளா ‘ஜனவரி 15 முதல் மார்ச் 4 வரை உத்திரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிறது.

———————————————————————————

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 9, 2019 (pdf Download)

182 total views, 2 views today

Leave a Reply