நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8, 2019

By | 11th January 2019

1. பொதுப் பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சதவீதம்

(a) 20%

(b) 15%

(c) 10%

(d) 7.5%

ANS: (c) 10%

———————————————————————————

 

2. அடுத்த நான்கு ஆண்டுகளில் 40 செயற்கைக்கோள்களை உருவாக்கும் திட்டத்திற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை

(a) ரூ 9,900 கோடி

(b) ரூ. 10,900 கோடி

(c) ரூ 11,500 கோடி

(d) ரூ 15,300 கோடி

ANS: (b) ரூ. 10,900 கோடி

———————————————————————————

 

3. எத்தனை விமான நிலையங்கள் முதல் கட்டத்தில் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது?

(a) 10

(b) 16

(c) 22

(d) 27

ANS: (b) 16

குறிப்பு:

இந்தூர், போபால், அகமதாபாத், புவனேஸ்வர், திருப்பதி, திருச்சி, விஜயவாடா, டெஹ்ராடூன், சண்டிகர், வதோதரா, மதுரை, ராய்பூர், விசாகப்பட்டணம், புனே, கொல்கத்தா மற்றும் வாரணாசி விமான நிலையங்களில் நெகிழி தடை செய்யப்பட்டுள்ளது. 

——————————————————————————-

 

4. அமெரிக்கா உருவாக்கிய ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’,ஐ விட மிகப்பெரிய,  சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை உருவாக்கிய நாடு

(a) வட கொரியா

(b) ரஷ்யா

(c) சீனா

(d) தென் கொரியா

ANS: (c) சீனா

——————————————————————————-

 

5. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கிரிக்கெட் அணி

(a) பாகிஸ்தான்

(b) இந்தியா

(c) தென்னாப்பிரிக்கா

(d) இலங்கை

ANS: (b) இந்தியா

——————————————————————————-

 

6. ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் வெளியிட்ட ‘A Crusade Against Corruption’ என்ற புத்தகத்தின் எழுத்தாளர்

(a) ராகேஷ் ஷர்மா

(b) அருண் குப்தா

(c) மனோகர் மனோஜ்

(d) நிஹில் ஜெயின்

ANS: (c) மனோகர் மனோஜ்

——————————————————————————-

 

7. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பெண் பொருளாதார நிபுணர்

(a) கீதா மேனன்

(b) கீதா கோபிநாத்

(c) ரஷ்மி சின்ஹா

(d) ரஞ்சி நாகஸ்வாமி

ANS: (b) கீதா கோபிநாத்

——————————————————————————-

 

8. பள்ளிக் கல்வியின் தரத்தை மதிப்பிடுவதற்கு 70-புள்ளி தரவரிசை அட்டவணையை அறிமுகப்படுத்திய துறை

(a) மனித வள அபிவிருத்தி அமைச்சகம்

(b) பாதுகாப்பு அமைச்சகம்

(c) நிதி அமைச்சகம்

(d) வெளிவிவகார அமைச்சகம்

ANS: (a) மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

——————————————————————————-

 

9. பிள்ளைகள் தங்கள் வருமானத்தில் 5 – 10% பெற்றோர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ள நாடு

(a) ஆப்கானிஸ்தான்

(b) இந்தியா

(c) நேபாளம்

(d) சிங்கப்பூர்

ANS: (c) நேபாளம்

——————————————————————————-

 

10. 6வது இந்திய பெண்கள் இயற்கை விவசாய விழா நடைபெற்ற இடம்

(a) பெங்களூர்

(b) ஹைதராபாத்

(c) சண்டிகர்

(d) மும்பை

ANS: (c) சண்டிகர்

——————————————————————————-

 

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8, 2019 (pdf Download)

128 total views, 2 views today

Leave a Reply