நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 5, 2019

By | 9th January 2019

1. சிங்கப்பூர் ஆசியா காம்பீடிட்டிவ் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட, ‘வர்த்தகம் செய்ய எளிதான மாநிலங்கள் குறியீடு 2018’ பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய மாநிலம்

(a) கர்நாடகம்

(b) ஆந்திரப் பிரதேசம்

(c) குஜராத்

(d) மகாராஷ்டிரா

ANS: (b) ஆந்திரப் பிரதேசம்

———————————————————————————

2. அன்டார்க்டிகாவின் மிக உயர்ந்த உச்சகட்டமான வின்சன் மலைக்கு ஏறிச் சென்ற கைகளை இழந்த உலகின் முதல் பெண்

 (a) பூர்ணிமா ராவ்

(b) அருணிமா சின்ஹா 

(c) சுதிப்தா செங்குப்தா

(d) அர்ச்சனா சர்தாக்

ANS: (b) அருணிமா சின்ஹா (இந்தியா)

———————————————————————————

 

3. தேசிய துணிச்சலுக்கான விருதுக்காக இந்திய சிறுவர் நலகவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பெயர்

(a) அரிந்தம் சவுதாரி

(b) வஹாங்ம்பம் லம்ங்கன்பா சிங்

(c) ஷேக் அகமது அப்பாஸ்

(d) ஸ்ரீஜித் அஞ்சல் சிங்

ANS: (b) வஹாங்ம்பம் லம்ங்கன்பா சிங்

———————————————————————————

4. பாகிஸ்தான் நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்

(a) நீதிபதி ஆசிப் சயித் கோசா

(b) நீதிபதி  சாகிப் நிசார்

(c) நீதிபதி  அஸ்கார் முஜீப்

(d) நீதிபதி  இஸ்பாஃக் அமீன்

ANS: (a) ஜஸ்டிஸ் ஆசிப் சயித் கோசா

———————————————————————————

 

5. லூயிஸ் பிரெய்லி பிறந்தநாளை நினைவுபடுத்தும் வகையில், யுனைடெட் நேஷன்ஸ் முதல்  உலக பிரெய்லி தினத்தை  கொண்டாடிய  நாள் 

(a) ஜனவரி 2

(b) ஜனவரி 3

(c) ஜனவரி 4

(d) ஜனவரி 5

ANS: (c) ஜனவரி 4

———————————————————————————

6. ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை (1258) எதிர்கொண்ட இந்திய வீரர்

(a) ரோஹித் சர்மா

(b) ரஹானே

(c) சதீஷ்வர் புஜாரா

(d) விராத் கோலி

ANS: (c) சதீஷ்வர் புஜாரா

குறிப்பு

இதற்கு முன் இந்தியாவின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் 1203 பந்துகளை எதிர்கொண்டதே சாதனையாக இருந்தது

———————————————————————————

 

7. இந்திய ரயில்வே வழக்கமாக பயன்படுத்தக்கூடிய கோச்களுக்கு பதிலாக நவீன LHB கோச்களாக மாற்ற முடிவு செய்துள்ளது. LHB என்பதன் விரிவாக்கம்

(a) Leder Handle Busch

(b) Linke Hofmann Busch 

(c) Linked Handle Busch

(d) Leder Handled Berth

ANS: (b) Linke Hofmann Busch 

———————————————————————————

8. குளோபல் ஹெல்த்கேர் உச்சிமாநாடு – 2019 நடத்தப்படும் நகரம்

(a) மும்பை

(b) கொல்கத்தா

(c) ஹைதராபாத்

(d) புது தில்லி

ANS: (c) ஹைதராபாத்

———————————————————————————

 

9. ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்

(a) கிரண் மோர்

(b) சையத் கிர்மானி 

(c) ரிஷப் பன்ட்

(d) மகேந்திர சிங் தோனி

ANS: (c) ரிஷப் பன்ட்

———————————————————————————

10. ________________________ அமைப்புடன் இணைந்து, Green-Ag, GEF- உதவி திட்டத்தை அரசு துவக்கியுள்ளது

(a) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

(b) பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

(c) தேசிய சுகாதார மிஷன்

(d) அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்

ANS: (a) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

———————————————————————————

 

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 5, 2019 (pdf Download)

201 total views, 2 views today

Leave a Reply