நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 9, 2019

By | 10th February 2019

1. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்திற்கு விஜயம் செய்த போது புதிய உயர் நீதிமன்றத்தை திறந்து வைத்த இடம்

(a) கொல்கத்தா

(b) ஹௌரா

(c) ஜல்பய்குரி

(d) பங்குரா

ANS: (c) ஜல்பைகுரி

——————————————————————————-

2. வேளாண் மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வேளாண் கணக்கெடுப்பு 2015-16 படி, விவசாயிகள் 1 ஹெக்டேர் நிலத்திற்கு கீழிருந்தால் ______என வகைப்படுத்தலாம்.

(a) Marginal

(b) Small

(c) Medium

(d) Large

ANS: (a) Marginal

குறிப்பு:

Marginal: 1 hectare; Small: 1 – 2 hectare; Semi-medium:  2 – 4 hectare; Medium: 4 – 10 hectare; Large: 10 hectare and above

——————————————————————————-

3. நிர்வாக சீர்திருத்த மற்றும் பொதுமக்கள் குறைபாடுகள் திணைக்களம் (DAR & PG), இந்தியா மற்றும் எந்த நாடு அடுத்த 6 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பதில் கையெழுத்திட்டது?

(a) சீனா

(b) ஜப்பான்

(c) பங்களாதேஷ்

(d) ஸ்ரீலங்கா

ANS: (c) பங்களாதேஷ்

——————————————————————————-

4. ‘2017-2021’ செயல் திட்டத்தின் படி IORA நாடுகளின் திறனை அதிகரிக்க இந்திய பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (IORA) கூட்டம் நடைபெற்ற இடம்

(a) தமிழ்நாடு

(b) மேற்கு வங்காளம்

(c) மகாராஷ்டிரா

(d) நியூடெல்லி

ANS: (d) நியூடெல்லி

குறிப்பு:

‘2017-2021’ செயல் திட்டத்தின் படி IORA பேரழிவு ஆபத்து மேலாண்மையை  அமைத்து IORA நாடுகளின்  திறனை  அதிகரிக்க முடிவெடுத்துள்ளது.

——————————————————————————-

5. 2 வது ஆசியான் – இந்தியா இளைஞர் உச்சி மாநாடு நடைபெற்ற இடம்

(a) ஹைதராபாத், தெலுங்கானா

(b) மும்பை, மகாராஷ்டிரா

(c) புது தில்லி, தில்லி

(d) கௌஹாத்தி, அசாம்

ANS: (d) கௌஹாத்தி, அசாம்

குறிப்பு:

கருப்பொருள்: Connectivity: Pathway to Shared Prosperity

——————————————————————————-

6. அருணாச்சல பிரதேசத்தில், பூரி பூட் யோலோ பண்டிகை கொண்டாடும் பழங்குடியினர்

(a) நியிஷி

(b) மன்பா

(c) கம்தி

(d) காம்யாங்

ANS: (a) நியிஷி

——————————————————————————-

7. இது வரை பிரதான் மந்திரி ஆரோக்ய யோஜனா கீழ் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் அங்கீகாரம்  பெற்றுள்ளன?

(a) மகாராஷ்டிரா

(b) மேற்கு வங்கம்

(c) குஜராத்

(d) புது தில்லி

ANS: (c) குஜராத்

——————————————————————————-

8. இந்தியா காசநோயை அகற்றுவதற்கான இலக்கு

(a) 2020

(b) 2022

(c) 2024

(d) 2025

ANS: (d) 2025

——————————————————————————-

9. 190 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு ஏவுகணைகளை இந்தியாவிற்கு  விற்கும் நாடு 

(a) அமெரிக்கா

(b) ஜப்பான்

(c) சீனா

(d) ரஷ்யா

ANS: (a) அமெரிக்கா

——————————————————————————-

10. நேட்டோவின் 70 வது ஆண்டுவிழா கூட்டம் நடைபெற்ற இடம்

(a) டோக்கியோ, ஜப்பான்

(b) லண்டன்,  ஐக்கிய ராஜ்ஜியம்

(c) பெய்ஜிங், சீனா

(d) வாஷிங்டன், அமெரிக்கா

ANS: (b) லண்டன்,  ஐக்கிய ராஜ்ஜியம்

——————————————————————————-

11. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பேஸ்புக் மூலம் தொடங்கப்பட்ட டிஜிட்டல் திறன் திட்டத்தின் பெயர்

(a) GOAL (Going Online As Leaders)

(b) Go Digital

(c) Gigital India for girls

(d) Digital Empowerment

ANS: (a) GOAL (Going Online As Leaders)

——————————————————————————-

12. இந்தியாவின் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர்

(a) தருண் ஸ்ரீதர்

(b) நவீன் வர்மா

(c) சைலேஷ்

(d) சஞ்சய் கோத்தாரி

ANS: (c) சைலேஷ்

——————————————————————————-

13. 534 ரயில்வே நிலையங்களில் காமெராக்கள் பொறுத்த உள்ள ரயில்வே மண்டலம்

(a) கிழக்கு ரயில்வே

(b) தெற்கு ரயில்வே

(c) மேற்கு ரயில்வே

(d) மத்திய ரயில்வே

ANS: (b) தெற்கு ரயில்வே

——————————————————————————-

14. தமிழகத்தில் 9000 மெகாவாட் அளவுக்கான சூரிய மின்சக்தி திட்டங்களை ________ ஆம் ஆண்டுக்குள் நிறுவ மின்சக்தி கொள்கை மூலமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

(a) 2020

(b) 2021

(c) 2022

(d) 2023

ANS: (d) 2023

——————————————————————————-

15. தமிழகத்தின் முதலமைச்சர் தொடங்கி வைத்த வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில்  பெறுவதற்கு வழிவகைகள் செய்யும் பயன்பாடு

(a) உழவன்

(b) விவசாயி

(c) வேளாண்மை

(d) வேளாண்மை -2023

ANS: (a) உழவன்

——————————————————————————-

16. சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றி தமிழக அரசின் விருது வென்ற கரூர் மாணவி

(a) ரக்ஷனா

(b) பிரவீணா

(c) கௌசல்யா

(d) ரக்ஷ்தா

ANS: (a) ரக்ஷனா

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 9, 2019 (pdf Download)

37 total views, 1 views today

Leave a Reply