நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 8, 2019

By | 10th February 2019

1. மத்திய அமைச்சரவையின் படி, அரசியலமைப்பின் (103 திருத்தம்) எந்த ஆர்டிகிளின் படி பொருளாதார ரீதியில் பலவீனமான பொது பிரிவினருக்கு அரசு வேலைகள் மற்றும் கல்விகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கும்?

(a) ஆர்டிகிள்  12 மற்றும் 13

(b) ஆர்டிகிள் 13 மற்றும் 14

(c) ஆர்டிகிள் 14 மற்றும் 15

(d) ஆர்டிகிள் 15 மற்றும் 16

ANS: (d) ஆர்டிகிள் 15 மற்றும் 16

——————————————————————————-

2. சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்டம் 

(a) ராஷ்ட்ரிய  காம்தேனு ஆயோக்

(b) கிராம் சந்தோஷ் கிராமப்புற தபால் ஆயுள் காப்பீட்டு திட்டம்

(c) பிரதான் மந்திரி ஜான்-தான் யோஜனா

(d) கிராம் சாந்தோஷ் கௌ  சஃபாரிஸ் ஆயோக்

ANS: (அ) ராஷ்ட்ரீயா  காம்தேனு ஆயோக்

——————————————————————————-

3. கம்பெனி செயலாளர் துறையில் எந்த நாட்டுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?

(a) ஜப்பான்

(b) சீனா

(c) மலேசியா

(d) இந்தோனேசியா

ANS: (c) மலேசியா

——————————————————————————-

4. இந்தியா எந்த நாட்டுடன் நீல பொருளாதார வளர்ச்சிக்கு பரஸ்பர வட்டாரங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது?

(a) நார்வே

(b) மொனாக்கோ

(c) மாலத்தீவுகள்

(d) சீனா

ANS: (a) நார்வே

——————————————————————————-

5. இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையில் எந்தத் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை   ஒப்புதல் அளித்தது?

(a) பயோடெக்னாலஜி

(b) மின்-ஆளுமை

(c) விவசாயம் மற்றும் உணவுத் தொழில்

(d) பொருளாதாரம்

ANS: (a) பயோடெக்னாலஜி

——————————————————————————-

6. சாலை விபத்துக்களை குறைப்பதற்கு பூஜ்யம் இறப்பு நடைபாதை (Zero Fatality Corridor) திட்டத்தை தொடங்கிய மாநிலம் / யூனியன் பிரதேசம்

(a) மகாராஷ்டிரா

(b) மேற்கு வங்கம்

(c) புது தில்லி

(d) கர்நாடகா

ANS: (c) புது தில்லி

——————————————————————————-

7. இந்திய கடலோர காவல்படை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு செயல்பாடுகளுக்காக எந்த அமைப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

(a) Airports Authority of India

(b) Defence Research and Development Organization

(c) National Disaster Management Authority

(d) Dedicated Freight Corridor Corporation of India

ANS: (a) Airports Authority of India

——————————————————————————-

8. தாய்லாந்தின் தேசிய நீர்வாழ் விலங்கு

(a) Wels Catfish

(b) Zander

(c) Siamese fighting fish

(d) Rainbow Trout

ANS: (c) Siamese fighting fish

——————————————————————————-

9. நேட்டோவின் கூட்டுக் குழுவில் அதன் 30 வது உறுப்பினராக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு

(a) பல்கேரியா

(a) மாசிடோனியா

(c) ஸ்லோவாகியா

(d) எத்தியோபியா

ANS: (b) மாசிடோனியா

——————————————————————————-

10. அமெரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் வெளியிட்டுள்ள உலகின் முதல் 50 பொருளாதாரங்களின் சர்வதேச IP (Intellectual property) குறியீட்டின் படி, இந்தியாவின் நிலை என்ன?

(a) 22

(b) 26

(c) 33

(d) 36

ANS: (d) 36

——————————————————————————-

11. ரிசர்வ் வங்கியின் திட்டப்படி 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி

(a) 7.2%

(b) 7.3%

(c) 7.4%

(d) 7.5%

ANS: (c) 7.4%

——————————————————————————-

12. திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு எது?

(a) இந்தியா

(b) அமெரிக்கா

(c) சீனா

(d) ஜப்பான்

ANS: (c) சீனா

குறிப்பு:

LPG அதிகமாக இறக்குமதி  செய்யும்  இரண்டாவது மிகப் பெரிய இந்தியா.

——————————————————————————-

13. NASA மற்றும் NOAA வெளியிட்ட அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் __________ வது வெப்ப ஆண்டாக உலகப் பருவக் காலநிலை மாற்றம் கணித்துள்ளது.

(a) 1

(b) 2

(c) 3

(d) 4

ANS: (d) 4

——————————————————————————-

14. ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் 85 வது சீசனில் சௌராஷ்டிராவை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற அணி

(a) கேரளா

(b) விதர்பா

(c) தமிழ்நாடு

(d) கர்நாடகா

ANS: (b) விதர்பா

——————————————————————————-

15. சென்னை போலீஸ் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், பயனர்கள் மொபைல் திருட்டு புகார்களை பதிவு செய்ய தொடங்கி வைத்த மொபைல் பயன்பாடு

(a) DigiSearch

(b) DigiTheft

(c) DigiFind

(d) DigiCop

ANS: (d) DigiCop

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 8, 2019 (pdf Download)

84 total views, 1 views today

Leave a Reply