நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 6, 2019

By | 6th February 2019

1. 67 வது வருடாந்த ஆயுதப் படைகள் மருத்துவ மாநாடு நடைபெற்ற இடம்

(a) மும்பை

(b) புது தில்லி

(c) புனே

(d) கொல்கத்தா

ANS: (c) புனே

——————————————————————————-

2. குழு ஒன்றை அமைத்து பால் துறை வளர்ச்சிக்கான ஒரு விரிவான நடவடிக்கைத் திட்டத்தை தயாரித்து, அதன் விளைவாக, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு முடிவு செய்த மாநிலம்

(a) கேரளா

(b) மேற்கு வங்கம்

(c) பஞ்சாப்

(d) உத்தரப் பிரதேசம்

ANS: (c) பஞ்சாப்

——————————————————————————-

3. நிலக்கரி அமைச்சகம், இந்திய அரசாங்கம் நிலக்கரி சுரங்க மற்றும் சுத்தமான நிலக்கரி தொழில்நுட்பங்களை வளர்ப்பதில் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது?

(a) சுவிட்சர்லாந்து

(b) ஜெர்மனி

(c) போலந்து

(d) ஆஸ்திரேலியா

ANS: (c) போலந்து

——————————————————————————-

4. இலக்கியத்தில் பங்களிப்புக்காக புனேவில் நடந்த வோர்ட் கவுண்ட் (Word Count) விழாவில் முதல் வோர்ட் ஸ்மித் (Word Smith) விருது 2019 வழங்கி  கௌரவிக்கப்பட்டவர் 

(a) ரச்சிதா சென்

(b) பவன் குமார் வர்மா

(c) ரஞ்சன் குல்கர்னி

(d) ஆசாத் ஷம்ஸ்

ANS: (b) பவன் குமார் வர்மா

——————————————————————————-

5. விவசாயிகளிடமிருந்தும் பங்குதாரர்களிடமிருந்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேளாண் ஏற்றுமதி கொள்கை பற்றிய முதல் நிலை நிலை விழிப்புணர்வு திட்டம் நடைபெற்ற இடம்

(a) புனே

(b) சென்னை

(c) ராய்பூர்

(d) சிம்லா

ANS: (a) புனே

——————————————————————————-

6. சமூக நீதிக்கான 2018 ஆம் ஆண்டிற்கான கே.வீரமணி விருது பெற்ற இந்தியாவின் முன்னாள் செயலாளர்

(a) வி. பி. சிங்

(b) அக்ஷத் சிங்

(c) P.S. கிருஷ்ணன்

(d) ப்ரிதம் தன்மோய்

ANS: (c) P.S. கிருஷ்ணன்

——————————————————————————-

7. இந்தியாவுக்கு நேபாள தூதராக நியமிக்கப்பட்டவர்

(a) தீப் குமார் உபாத்யாய் 

(b) நீலம்பார் ஆச்சார்யா

(c) மதன் அஞ்சும்தர்

(d) ஸ்ரீ கிருஷ்ணன் எஸ் 

ANS: (b) நீலம்பார் ஆச்சார்யா

——————————————————————————-

8. இந்தியாவின் 30 வது தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

(a) பிப்ரவரி 2 – 8

(b) பிப்ரவரி 3 – 9

(c) பிப்ரவரி 4 -10

(d) பிப்ரவரி 5 – 11

ANS: (c) பிப்ரவரி 4 -10

குறிப்பு:

கருப்பொருள்: “Sadak Suraksha-Jeevan Raksha”

——————————————————————————-

9. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் __________ ஆண்டை சாலை பாதுகாப்புஆண்டாக அறிவித்தனர்

(a) 2019

(b) 2020

(c) 2021

(d) 2022

ANS: (a) 2019

——————————————————————————-

10. ISRO இன் 40 வது செயற்கைகோள்

(a) Astrosat-7

(b) GSAT-31 

(c) GSAT-33

(d) Astrosat-9

ANS: (b) GSAT-31 (Communication Satellite)

——————————————————————————-

11. மேல் கங்கை கால்வாயை மாசுபடுத்தியதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ. 25 லட்சம் அபராதம் விதித்த மாநிலம்

(a) குஜராத்

(b) உத்தரப் பிரதேசம்

(c) பீகார்

(d) ஜார்கண்ட்

ANS: (b) உத்தரப் பிரதேசம்

——————————————————————————-

12. உலக பாரம்பரிய மையம் அமைக்கப்பட உள்ள இடம்

(a) மாயாபூர், மேற்கு வங்கம்

(b) வாரணாசி, உத்தர பிரதேசம்

(c) மதுரை, தமிழ்நாடு

(d) அகமதாபாத், குஜராத்

ANS: (a) மாயாபூர், மேற்கு வங்கம்

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 6, 2019 (pdf Download)

109 total views, 1 views today

Leave a Reply