நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 28, 2019

By | 3rd March 2019

1. சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு “விமான போக்குவரத்து கூட்டமைப்பு 2019” தொடங்கிய இடம்

(a) மும்பை

(b) புது தில்லி

(c) பெங்களூரு

(d) ஒடிஷா

ANS: (b) புது தில்லி

குறிப்பு:

Theme :“Flying for all“

——————————————————————————-

2. 20 வது இந்தியா-இத்தாலி பொருளாதாரம் கூட்டு ஆணைய கூட்டம் நடைபெற்ற இடம்

(a) பெங்களூரு

(b) கோவா

(c) மும்பை

(d) புது தில்லி

ANS: (d) புது தில்லி

——————————————————————————-

3. 16 வது பயோ ஆசியா 2019 – ஆசியாவின் மிகப்பெரிய உயிரித் தொழில்நுட்பம் மற்றும் வாழ்க்கை விஞ்ஞான மன்றம் திறந்து வைக்கப்பட்ட இடம்

(a) ஹைதராபாத், தெலுங்கானா

(b) கவுகாத்தி, அசாம்

(c) பாட்னா, பீகார்

(d) ராஞ்சி, ஜார்கண்ட்

ANS: (a) ஹைதராபாத், தெலுங்கானா

குறிப்பு:

Theme : “Life Sciences 4.0 – Disrupt the Disruption”

——————————————————————————-

4. பேஸ்புக் ‘பொருளாதார நுண்ணறிவு பிரிவு’ (EIU) தயாரித்த “உள்ளடங்கிய இணைய குறியீட்டு 2019″ல் இந்தியாவின் நிலை என்ன?

(a) 25

(b) 30  

(c) 47

(d) 50

ANS: 47

——————————————————————————-

5. உலக ஊட்டச்சத்து அறிக்கையின் படி, எந்த நாட்டில் 46.6 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி நன்றாக உள்ள நாடு

(a) இந்தோனேஷியா

(b) பாக்கிஸ்தான்

(c) நைஜீரியா

(d) இந்தியா

ANS: (d) இந்தியா

——————————————————————————-

6. புதுடில்லி, விஜயன் பவனில் பிரதம மந்திரி நரேந்திர மோடி தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா 2019ல் முதல் இடத்தைப் பெற்றவர்

(a) மருளானி, கேரளா

(b) மம்தா குமாரி, பீகார்

(c) சுவேதா  உம்ரே, மகாராஷ்டிரா

(d) அஞ்சனாக்சி, கர்நாடகா

ANS: (c) சுவேதா  உம்ரே, மகாராஷ்டிரா 

குறிப்பு:

2019 ம் ஆண்டு தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடியால் கேலோ இந்தியா ஆப் தொடங்கி வைத்தார்.

கருப்பொருள்- “Be the Voice of New India” and “Find solutions and contribute to policy”

——————————————————————————-

7. தொடர்ந்து இரண்டாவதாக நைஜீரியாவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்

(a) முகமது புஹாரி

(b) இப்ராஹிம் பபாங்கிடா

(c) ஷெகு  ஷகாரி 

(d) அப்துல்ஸலாம் அபுபக்கர்

ANS: (a) முகமது புஹாரி 

——————————————————————————-

8. 2020 ICC மகளிர் T20 உலகக் கோப்பையை நடத்தும் நாடு  

(a) பங்களாதேஷ்

(b) இந்தியா

(c) நியூசீலாந்து

(d) ஆஸ்திரேலியா

ANS: (d) ஆஸ்திரேலியா

——————————————————————————-

9. உலக தொண்டு நிறுவன நாள் (NGO Day) கொண்டாடப்படும் தினம்

(a) பிப்ரவரி 24

(b) பிப்ரவரி 25

(v) பிப்ரவரி 26

(d) பிப்ரவரி 27

ANS: (d) பிப்ரவரி 27

——————————————————————————-

10. டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜோங்-ஐன் (ஜனாதிபதி, வட கொரியா) ஆகியோர் இரண்டாவது முறையாக சந்திக்கும் இடம்

(a) பாங்காக், தாய்லாந்து

(b) ஹனோய், வியட்நாம்

(c) கோலாலம்பூர், மலேசியா

(d) ஃப்னோம் பென், கம்போடியா

ANS: (b) ஹனோய், வியட்நாம்

——————————————————————————-

11. யோகலட்சுமி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அளிக்கப்படும் நிதி

(a) Rs.10,000

(b) Rs.15,000 

(c) Rs.20,000

(d) Rs.25,000

ANS: (d) Rs.25,000

——————————————————————————-

12. ‘Quality, Accreditation, and Ranking – A Silent Revolution in the Offing in Indian Higher Education’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்

(a) Dr. H சதுர்வேதி

(b) சுரேஷ் ராஜன்

(c) விக்ரம் சிங்

(d) ராகேஷ் ஷர்மா

ANS: (a) Dr. H. சதுர்வேதி

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 28, 2019 (pdf Download)

197 total views, 1 views today

Leave a Reply