நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 27, 2019

By | 3rd March 2019

1. பிரதம மந்திரி நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்தை தொடங்கிய இடம்

(a) மகாராஷ்டிரா

(b) புது தில்லி

(c) குஜராத்

(d) ஒடிஷா

ANS: (b) புது தில்லி

——————————————————————————-

2. புது தில்லி இந்தியாவின் சர்வதேச மையத்தில் (IIC) நடைபெற்ற மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட 3 நாள் திருவிழாவின் பெயர்

(a) Janmashtami

(b) Kajli Teej

(c) Words in the Garden

(d) Feast of Our Miracles

ANS: (c) Words in the Garden

——————————————————————————-

3. ஆப்கானிஸ்தான் இந்தியாவிற்கு எந்த ஈரான் துறைமுகத்தின் மூலம் ஏற்றுமதி செய்யத் தொடங்கியது (பாகிஸ்தான் பாதையை முதன் முறையாக தவிர்த்தது)

(a) சபாஹர் துறைமுகம்

(b) எலைட் துறைமுகம்

(c) ஷுவைக் துறைமுகம் 

(d) ஜோஹர்  துறைமுகம் 

ANS: (a) சபாஹர் துறைமுகம்

——————————————————————————-

4. ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இந்திய மூல சர்க்கரை (Raw Sugar) வாங்கிய நாடு

(a) ஜப்பான்

(b) ரஷ்யா

(c) ஈரான்

(d) பங்களாதேஷ்

ANS: (c) ஈரான்

——————————————————————————-

5. 14 வது மஹிந்திரா எக்ஸலன்ஸ் விருது விழாவில் (META) வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்

(a) மகேஷ் எல்குஞ்ச்வார்

(b) முல்க் ராஜ் ஆனந்த்

(c) ஜம்பா லஹிரி

(d) ரஸ்கின் பாண்ட்

ANS: (a) மகேஷ் எல்குஞ்ச்வார் 

——————————————————————————-

6. 2018 ம் ஆண்டுக்கான “காந்தி அமைதி பரிசு” பெற்றவர்

(a) அக்ஷயா பத்ரா  அறக்கட்டளை

(b) விவேகானந்த கேந்திரா, கன்னியாகுமரி

(c) ஏகல் அபியான் டிரஸ்ட்

(d) யோஹீ சசகாவா

ANS: (d) யோஹீ சசகாவா

——————————————————————————-

7. அமெரிக்காவுக்கு சவுதி அரேபியாவின் முதல் பெண் தூதராக நியமிக்கப்பட்டவர்

(a) Loujain Al-Hathloul

(b) Haifa Al-Mansour 

(c) Somayya Jabarti

(d) Reema bint Bandar

ANS: (d) Reema bint Bandar

——————————————————————————-

8. ISSF உலகக் கோப்பை போட்டியில் 245 புள்ளிகளுடன் உலக சாதனை படைத் து தங்க பதக்கத்தை வென்றவர்

(a) ரவீந்தர் சிங்

(b) சௌரப் சௌத்ரி

(c) அபிஷேக் வர்மா

(d) சஞ்சீவ் ராஜ்புட்

ANS: (b) சௌரப் சௌத்ரி

——————————————————————————-

9. இந்தியாவில் குழந்தைகள் மது அருந்துவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம்

(a) மகாராஷ்டிரா

(b) மேற்கு வங்கம்

(c) பஞ்சாப்

(d) பீகார்

ANS: (c) பஞ்சாப்

——————————————————————————-

10. எந்த மாநில அரசாங்கம் குரங்குகளை பூச்சிகளாக அறிவித்தது?

(a) தமிழ்நாடு

(b) ஹிமாச்சல பிரதேசம்

(c) சிக்கிம்

(d) கேரளா

ANS: (b) ஹிமாச்சல பிரதேசம்

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 27, 2019 (pdf Download)

171 total views, 2 views today

Leave a Reply