நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 26, 2019

By | 2nd March 2019

1. 12 வது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி ஏரோ இந்தியா 2019   பாதுகாப்பு அமைச்சர்   நிர்மலா சீதாராமன்  தொடங்கி வைத்த இடம்

 (a) கொல்கத்தா

(b) மும்பை

(c) பெங்களூரு

(d) புது தில்லி

ANS: (c) பெங்களூரு

குறிப்பு:

சிங்கப்பூர் ஏரோ இந்தியா 2019 விழாவில்  விமானத்தில் இந்தியர்களுக்கு விமானப் போக்குவரத்து தொடர்பாக திறம் பயிற்சி அளிக்க  இந்தியாவின் ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் செக்டர் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

கருப்பொருள்: “Runway to a Billion Opportunities”

——————————————————————————-

2. ஏரோ இந்தியா 2019 இல் உள்நாட்டிலேயே உருவான போர் ஜெட் விமானம் “தேஜாஸ்” ல் இணை விமானியாக இருந்த முதல் பெண்

(a) ​​பி.வி. சிந்து

(b) சாய்னா நேவால்

(c) நிர்மலா சீதாராமன்

(d) சுஷ்மா ஸ்வராஜ்

ANS: (a) பி.வி. சிந்து

——————————————————————————-

3. புது தில்லியில் நடைபெற்ற 33 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர்

(a) ​​சுஷ்மா ஸ்வராஜ்

(b) பியுஷ் கோயல்

(c) நரேந்திர மோடி

(d) அருண் ஜேட்லி

ANS: (d) அருண் ஜேட்லி

——————————————————————————-

4. மும்பையில் “தேசிய நடவடிக்கை திட்டம் – வைரல் ஹெபடைடிஸ்” தொடக்கி வைத்தவர்

(a) அஸ்வினி குமார் சௌபே

(b) நரேந்திர மோடி

(c) ராஜ்நாத் சிங்

(d) பியுஷ் கோயல்

ANS: (a) அஸ்வினி குமார் சௌபே

——————————————————————————-

5. மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் துவக்கிய, பொருளாதார ரீதியாக பலவீனமான உள்ள பொதுப் பிரிவு (EWS) நகர்ப்புற இளைஞர்களுக்கு 100 நாட்கள் /வருடம் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம்

(a) லாட்லி லக்ஷ்மி யோஜ்னா

(b) முக்யமந்திரி தீர்த்  தர்ஷன் திட்டம்  

(c) முக்யமந்திரி யுவ ஸ்வாபிமன் யோஜனா

(d) முக்யமந்திரி கன்யாதன்  யோஜ்னா

ANS: (c) முக்யமந்திரி யுவ ஸ்வாபிமன் யோஜனா

——————————————————————————-

6. சியோலில் நடைபெற்ற இந்தியா-தென் கொரியா வணிகக் கருத்தரங்கில் உரையாற்றியவர்

(a) ராம் நாத் கோவிந்த்

(b) நரேந்திர மோடி

(c) சுஷ்மா ஸ்வராஜ்

(d) சுரேஷ் பிரபு

ANS: (b) நரேந்திர மோடி

——————————————————————————-

7. தென்கொரியாவிற்கு வருகை தந்தபோது பிரதம மந்திரி நரேந்திர மோடி மகாத்மா காந்தி மார்பளவு சிலையை எந்த பல்கலைக் கழகத்தில் திறந்து வைத்தார்

(a) Seoul National University in Seoul, South Korea

(b) Yonsei University in Seoul, South Korea

(c) Korea University in Seoul, South Korea

(d) Hongik University in Seoul, South Korea

ANS: (b) Yonsei University in Seoul, South Korea

——————————————————————————-

8. 2019 பாஸ்போர்ட் குறியீட்டின் படி, முதலிடத்தில் உள்ள நாடு

(a) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

(b) சிங்கப்பூர்

(c) ஜப்பான்

(d) ஜெர்மனி

ANS: (a) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

குறிப்பு :

முதல் 3 இடங்கள்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜெர்மனி, டென்மார்க்

——————————————————————————-

9. தென் கொரியாவில் நடந்த 14 வது சியோல் சமாதான பரிசு விழாவில் சியோல் அமைதி  பரிசு பெற்றவர்

(a) மூன் ஜெ இன்

(b) ஜிம்ஹே ஹியோ சீங் கோன்

(c) ராம் நாத் கோவிந்த்

(d) நரேந்திர மோடி

ANS: (d) நரேந்திர மோடி

——————————————————————————-

10. 91 வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார்), விருது வழங்கும் விழா நடைபெற்ற இடம்

(a) லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா

(b) சான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா

(c) நியூயார்க் நகரம், நியூ யார்க்

(d) ஓக்லாண்ட், கலிபோர்னியா

ANS: (a) லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா

——————————————————————————-

11. 91 வது அகாடமி விருதுகளில் மிக அதிக விருதுகளை வென்ற படம்

(a) Black Panther

(b) Bohemian Rhapsody

(c) Green Book

(d) Roma

ANS: (b) Bohemian Rhapsody (4 விருதுகள்)

——————————————————————————-

12. ஆஸ்கார் விருது வென்ற சிறந்த இந்திய ஆவணப்படம்

(a) Venice 70: Future Reloaded

(b) On Yoga the Architecture of Peace

(c) Period. End of Sentence

(d) An Insignificant Man

ANS: (c) Period. End of Sentence

குறிப்பு:

Period. End of Sentence -Director: Rayka Zehtabchi

——————————————————————————-

13. டி-20 கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர்

(a) குல்தீப் யாதவ், இந்தியா

(b) ரஷீத் கான், ஆப்கானிஸ்தான்

(c) ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து

(d) டேல் ஸ்டெயின், தென்னாப்பிரிக்கா

ANS: (b) ரஷீத் கான், ஆப்கானிஸ்தான்

——————————————————————————-

14. 91st Academy Awards

Best actor  – Rami Malek – Bohemian Rhapsody

Best actress – Olivia Colman – The Favourite

Best director – Alfonso Cuaron – Roma

Best Movie – Green Book

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 26, 2019 (pdf Download)

 

149 total views, 3 views today

Leave a Reply