நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 25, 2019

By | 2nd March 2019

1. எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்ற மாநிலம்

(a) ​​தமிழ்நாடு

(b) மேற்கு வங்கம்

(c) மகாராஷ்டிரா

(d) புது தில்லி

ANS: (d) புது தில்லி

——————————————————————————-

2.  டெக் தொழில் முனைவோரை  ஊக்குவிக்க 3 வது VIVID 2019 ல்  தொடங்கப்பட்ட  திட்டம்

(a) Indian Technology Leadership Initiative Scheme

(b) Technology Incubation and Development of Entrepreneurs Scheme

(c) New Millennium Indian Technology Leadership Initiative Scheme

(d) Technology based Employment Generation Scheme

ANS: (b) Technology Incubation and Development of Entrepreneurs Scheme

 ——————————————————————————-

3. புது தில்லியில் நடைபெற்ற 4 வது இந்திய -ஆசியான் எக்ஸ்போ மற்றும் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்த நிறுவனம்

(a) Advertising Standards Council of India

(b) Engineering Export Promotion Council of India

(c) Federation of Indian Chambers of Commerce & Industry 

(d) Federation of Indian Export Organisations

ANS: (c) Federation of Indian Chambers of Commerce & Industry

——————————————————————————-

4. புது தில்லியில் நடைபெற்ற 14 ஆவது வேளாண் அறிவியல் காங்கிரஸின் கருப்பொருள்

(a) “Strengthening Agriculture and Maritime Cooperation”

(b)  “Partnering for change, engaging the world”

(c)  “Resilient and Innovative Agriculture Transformation”

(d)  “Innovations for Agricultural Transformation”

ANS: (d) “Innovations for Agricultural Transformation”

——————————————————————————-

5. 2017-18 ஆண்டுக்கான விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வேளாண் அறிவியல் துறையில் சிறப்புக்கான டாக்டர் B.P. பால் மெமோரியல் விருது பெற்றவர்

(a) ராம் பதன் சிங்

(b) கைலாஷ் சந்தர் பன்சால்

(c) ஆர்.ஏ. மசேல்கர்

(d) திரிவேந்திர சிங்

ANS: (a) ராம் பதன் சிங்

——————————————————————————-

6. மதுவிலக்கு கடத்தலை சரிபார்க்க சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தவுள்ள முதல் மாநிலம்

(a) குஜராத்

(b) மேற்கு வங்கம்

(c) பீகார்

(d) ஒடிஷா

ANS: (c) பீகார்

——————————————————————————-

7. உத்தரகாண்டில் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பொது மக்கள் புகாரை விரைவாக முடிக்க தொடங்கப்பட்ட ஹெல்ப்லைன் எண்

(a) 1890

(b) 1895

(c) 1900

(d) 1905

ANS: (d) 1905

——————————————————————————-

8. தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவப் பயிற்சியின் பெயர்

(a) Ekuverin

(b) Cobra Gold

(c) Yudh Abhyas

(d) Shatrujeet

ANS: (b) Cobra Gold

——————————————————————————-

9. ’50 மிக புதுமையான நிறுவனங்களின் பட்டியலில் (50 Most Innovative Companies’) உள்ள ஒரே இந்திய நிறுவனம்

(a) ஜியோ சாவ்ன்

(b) டிசிஎஸ்

(c) விப்ரோ

(d) இன்ஃபோசிஸ்

ANS: (a) ஜியோ சாவ்ன் 

——————————————————————————-

10. ஸ்வாச் பாரத் மிஷன் நோக்கத்திற்காக தொடர்ந்து முயற்சி செய்ததற்காக எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை உலகளாவிய சுத்தமான விருதுகள் -2019 பெற்ற  நிறுவனம்

(a) Environmental Protection Training and Research Institute

(b) India Innovation Growth Programme

(c) Oil and Natural Gas Corporation(ONGC)’s, Rajahmundry

(d) Department of Environment and Forest, Arunachal Pradesh

ANS: (c) Oil and Natural Gas Corporation (ONGC)’s, Rajahmundry

——————————————————————————-

11. ஆசிய ஹாக்கி சம்மேளனத்திலிருந்து 2018 ஆண்டிற்கான ஆசிய வீரர் விருது பெற்றவர்

(a) சிம்ரன்ஜீத் சிங்

(b) ஹர்மன் பிரீத் சிங்

(c) ஆகாஷ் தீப் சிங்

(d) மன்பிரீத்  சிங்

ANS: (b) ஹர்மன் பிரீத் சிங்

——————————————————————————-

12. பிரிஜ் பூஷன் சரண் சிங் மூன்றாவது முறையாக எந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்?

(a) இந்திய மல்யுத்த கூட்டமைப்பு

(b) இந்திய போலோ அசோசியேஷன்

(c) இந்திய பளு தூக்கும் கூட்டமைப்பு

(d) இந்திய ரக்பி கால்பந்து யூனியன்

ANS: (a) இந்திய மல்யுத்த கூட்டமைப்பு

——————————————————————————-

13. சூடானின் பிரதமராக நியமிக்கப்பட்டவர்

(a) காஃபர் நிமீரி

(b) பக்ரி  ஹாசன் சலே

(c) முகமது தஹிர் அயலா

(d) இஸ்மாயில் அல் அஜாரியா

ANS: (c) முகமது தஹிர் அய்லா

——————————————————————————-

14. பாகிஸ்தானின் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு விசா மறுத்ததற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் சர்வதேச விளையாட்டு நடத்துவதற்கு இடைநீக்கம் செய்யப்பட நாடு

(a) அமெரிக்கா

(b) நேபாளம்

(c) வங்காளம்

(d) இந்தியா

ANS: (d) இந்தியா

——————————————————————————-

15. மத்திய கலால் வரி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நாள் 

(a) பிப்ரவரி 23

(b) பிப்ரவரி 24

(c) பிப்ரவரி 25

(d) பிப்ரவரி 26

ANS: (b) பிப்ரவரி 24

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 25, 2019 (pdf Download)

141 total views, 1 views today

Leave a Reply