நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 24, 2019

By | 2nd March 2019

1. இந்தியாவுடன் சர்வதேச சூரிய ஒளியமைப்பு  கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட  73 வது நாடு 

(a) ரஷ்யா

(b) அர்ஜென்டினா

(c) சவுதி அரேபியா

(d) தென் கொரியா

ANS: (c) சவுதி அரேபியா

——————————————————————————-

2. உலகளாவிய வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்ற மாநிலம்/யூனியன் பிரதேசம்

(a) கர்நாடகம்

(b) தமிழ்நாடு

(c) மகாராஷ்டிரா

(d) புது தில்லி

ANS: (d) புது தில்லி

——————————————————————————-

3. வேலையில்லாத தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு மாதத்திற்கு _______ நிதியளிப்பதற்கு தெலுங்கானா மாநில அரசு ரூ.1810 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

(a) மாதம் ரூ.3000

(b) மாதம் ரூ.2500  

(c) மாதம் ரூ.3,016

(d) மாதம் ரூ.3500

ANS: (c) மாதம் ரூ.3,016

——————————————————————————-

4. டிஜிட்டல் இந்தியா விருதுகள் கீழ் Web Ratna State/UT பிளாட்டினம் விருது பெற்ற மாநிலம்

(a) கேரளா

(b) திரிபுரா

(c) மத்திய பிரதேசம்

(d) புது தில்லி

ANS: (b) திரிபுரா

குறிப்பு:

Web Ratna State/UT : தங்கம் – இமாச்சல பிரதேசம்;

Web Ratna District – பிளாட்டினம்- குருசேத்ரா; தங்கம் – வேலூர்,

——————————————————————————-

5. டிஜிட்டல் இந்தியா விருதுகளில் தங்கம் வென்ற சிறந்த மொபைல் பயன்பாடு

(a) eCourts Services

(b) Meeseva App

(c) ePathshala

(d) T App Folio

ANS: (c) ePathshala

 ——————————————————————————-

6. மகளிர் மேம்பாட்டிற்கான பெருநிறுவன சமூக பொறுப்பு மற்றும் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் கூட்டமைப்பு விருதை பெற்ற நிறுவனம்

(a) ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்

(b) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

(c) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்

(d) டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

ANS: (a) ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்

——————————————————————————-

7. முதல் லோக் யுக்தாவாக நீதிபதி உமாநாத் சிங் நியமிக்கப்பட்ட மாநிலம்

(a) சிக்கிம்

(b) மணிப்பூர்

(c) நாகாலாந்து

(d) மேகாலயா

ANS: (c) நாகாலாந்து

——————————————————————————-

8. மோடி சமீபத்தில் மெய்நிகர் அனுபவ மியூசியம் (Virtual Experiential Museum) தொடங்கி வைத்த இடம்

(a) சூரத்

(b) வாரணாசி

(c) ஔரங்காபாத்

(d) வதோதரா

ANS: (b) வாரணாசி

——————————————————————————-

9. ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் விரைவில் போதை தடுப்பு கூடம் அமையவுள்ள மாநிலம்

(a) உத்தர்கண்ட்

(b) தமிழ்நாடு

(c) கேரளா

(d) பீகார்

ANS: (a) உத்தர்கண்ட்

——————————————————————————-

10. 2019 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்காக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பயன்பாடு

 (a) eECI

(b) cVIGIL 

(c) elodgecomplain

(d) eciviliancomplaint

ANS: (b) cVIGIL 

——————————————————————————-

நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 24, 2019 (pdf Download)

162 total views, 2 views today

Leave a Reply