திரைப்பட நட்பு விருது – மத்தியப் பிரதேசம், ஏப்ரல் 20, 2108
திரைப்பட நட்பு விருது பெறும் மாநிலம் மத்தியப் பிரதேசம் மொத்தம் 16 மாநிலங்கள் இந்த விருதில் பங்கு பெற்றன. மத்திய அரசின் மிகப்பெரிய ஃபிலிம் நட்பு விருது மத்திய பிரதேச மாநிலத்திற்கு வழங்கப்பட்டது. நன்கு கட்டமைக்கப்பட்ட வலைத்தளம் மற்றும் திரைப்படஉள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தில் படப்பிடிப்பை எளிதாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.